29.1.17

GDS TO POSTMSN EXAM SYLABUS
இதில் உள்ள பகுதிகளை மட்டும் படித்தால் 90மதிப்பெண் வாங்கிவிடலாம்.

15.9.14

தமிழ்நாடு வட்டம் தபால்காரர் இலாக்கா தேர்வு-2014

2014-ம் ஆண்டிற்கான தபால்காரர் இலாக்கா தேர்வு தமிழ்நாடு வட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது
(1.1.14) அன்று 5 வருடம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி
தேதி (26.9.14) தேர்வு நாள் (25.10.14).

10.9.14

கிராமிய அஞ்சல் ஊழியர்களின் பரிதாபநிலை

  1. பரிதாப நிலை

நிறைந்த வேலை, குறைந்த ஊதியம், அடிமைமுறை,  அஞ்சல் துறையில் பலஆண்டுகள்
கொத்தடிமைகள் போன்று உழைத்து வரும்  ஜீ.டீ.எஸ் ஊழியர்களின்  நிலை இன்றும் 
பரிதாபமாகதான் உள்ளது.இந்த நடுவன் அரசாங்கமாவது ஜு.டீ.எஸ் ஊழியர்களின்
கண்ணீரை துடைக்குமா??? 

LGO vacancies 2014




ஆள பிறந்தவர்கள்

                            அரசுஆரம்ப பள்ளி மாணவ மாணவிகள் நாளைய சாதனையாளர்கள். 

LGO exam 2014

LGO exam 2014 postponed by official problem - re exam date announced shortly.